திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வறுமையற்றதோர் இலங்கை

(எஸ்.எம்.அறூஸ்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னடுக்கப்பட்டுவரும் வறுமையற்றதோர் இலங்கைத் தேசம் நிகழ்ச்சித் திட்டத்திற்கான பிரதேச மட்டத்தில் அலுவலகர்களையும், கிராம மட்டத்தலைவர்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வு திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அன்வர்தீன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் ஆகியோர் பேசுவதையும் கலந்து கொண்டவர்களையும், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.தௌபீpக் அதிதிகளுடன் இருப்பதையும் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :