இந்தியாவில் கடைசி முஸ்லிம் ஒருவர் இருக்கும் வரை டிசம்பர் ஆறு கறுப்பு தினம் தான் :மத நல்லிணக்க குழு

Share on

இந்தியாவில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை டிசம்பர் ஆறு கருப்பு தினம் தான் எங்களுக்கு .மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக கஞ்சி குடிப்பது போன்ற போலி மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுப் போல் கட்டும் மேம்பாலங்களிலும் கடக்கும்சாலைகளிலும் நடக்கும் பாதைகளிலும் மதநல்லிணக்கம் என்றபெயரில்பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள் மறைந்த பல சமுதாய மனிதர்கள் சாலைகளில் மதநல்லிணக்கத்தை காண்பதை விட்டு அரசியலில் மதமற்ற மனிதர்களை தேடுவோம். 

அப்துல் வகாப் தமிழ் நாடு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :