பிரதி பொலிஸ்மா அதிபரும் அவரின் இரண்டு மகன்மார்களும் கைது

Share on
விசேட அதிரடிப்படையின், பிரதி பொலிஸ்மா அதிபரும் அவரின் இரண்டு மகன்மார்களும் கட்டுநாயக்க பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் சாரதி ஒருவரை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீதுவையைச் சேர்ந்த 48 வயதான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

தமிழ்மிரர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :