Share on
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பாலமுனையில் 35 வயதுடைய நபர் ஒருவருக்கு சிறுநீர் களிப்பதில் சிக்கலும் வலியும் ஏற்பட உடனே வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் மீண்டும் கொழும்புக்கு அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் 40 கிராம் இடை கொண்ட நீங்கள் படத்தில் காணும் இந்த கல் அகற்றப்பட்டு சிறு நீர் குழாயில் இருந்து இரண்டு சிறிய கற்களும் கண்டு பிடித்து அகற்றப்பட்டது.
தற்பொழுது இந்த நபர் சுகமாக இருக்கிறார் செய்திக்கு உரியவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க பெயரை குறிப்பிடவில்லை.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.

0 comments :
Post a Comment