
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 ஆவது பேராளர் மாநாடு நாளை 29.12.2012 தெஹிவளையில் நடைபெற உள்ளது இந்நிகழ்வுகளை எமது தளத்தில் முன் பக்கம் உள்ள importmirror live Tv இல் பார்வை இடலாம்
சரியாக நாளை இலங்கை நேரம் 3 மணிக்கு நிகழ்வுகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். www.importmirror.com
இந்நிகழ்வின் போது கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாகத்தெரிவும் இடம்பெற்வதுடன் உயர்பீட உறுப்பினர் தெரிவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
1 comments :
sariyana mudivu nitchayamaha maatram onru vendum
Post a Comment