ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியாரும், நாட்டின் முதல் பெண்மணியுமான சிரந்தி ராஜபக்ஸ கண்களை தானம் செய்து உள்ளார்.நேற்று தேசிய கண் தான தினம். இதை முன்னிட்டே கண்களை தானம் செய்கின்ற ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டார்.நாட்டில் கண்களை தானம் செய்கின்ற மில்லியனாவது நபர் என்கிற பெருமையையையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் நாட்டு மக்களுக்கும் முன்னுதாரணம் ஆகி உள்ளார்.தனது கண்களை தானம் செய்த ஜனாதிபதியின் பரியார் சிரந்தி ராஜபக்ஸ!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியாரும், நாட்டின் முதல் பெண்மணியுமான சிரந்தி ராஜபக்ஸ கண்களை தானம் செய்து உள்ளார்.நேற்று தேசிய கண் தான தினம். இதை முன்னிட்டே கண்களை தானம் செய்கின்ற ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டார்.நாட்டில் கண்களை தானம் செய்கின்ற மில்லியனாவது நபர் என்கிற பெருமையையையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் நாட்டு மக்களுக்கும் முன்னுதாரணம் ஆகி உள்ளார்.
0 comments :
Post a Comment