பத்து ரூபா அபராதம் (கொழும்பு கோட்டை நீதிமன்றில் )

தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களிடம் காட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒருவருக்கு 10 ரூபா அபராதம் விதித்த சம்பவம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அஜித் என்பவர் தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள
ார்.

இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்தன பத்து ரூபா அபராதத்தை விதித்ததார்.

அவதூறு மற்றும் நிந்தனை விளைவிப்போர் சட்டத்தின் கீழ் மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :