Share on
கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக முழக்கம் மஜீத் என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஹமட்லெப்பை மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்; கிழக்கு மாகாண அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக முழக்கம் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராகவும் உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகிக்கும் முழக்கம் மஜீத், இணைந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.

0 comments :
Post a Comment