அக்கரைப்பற்று -01ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Share on
 -என்.சப்னாஸ்-
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் அக்கரைப்பற்று -01ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு சிவில் பாதுகாப்பு தலைவர் ஏ.லியாக்கத்  ஜே.பி அவர்களின்    தலைமையில் சம்சுல் உலூம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.இ பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ.அப்துல்லா உரையாற்றுவதையும் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிலாம்இ எம்.எல்.எம்.இஸ்மத் ளுனுழுஇ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :