ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) மாத்தளை வருவதாக அறிந்து அவருக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு பிரிவினர் சிலரை ஏற்றிச் சென்ற லொறி வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இரு பிக்குகள் மற்றும் வானின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானின் கதவை உடைத்தே சாரதி வெளியில் எடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment