ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது மாநாட்டில் உலக சாதனை வீரனுக்கு பணப்பரிசு.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு தெஹிவலை ஜயசிங்க மண்டபத்தில்  இன்று 29.12.2012 நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, தவிசாளர், பஷீர் சேகுதாவுத் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்க படுவதையும் தலைவர் ஹக்கீம் உரையாற்றுவதனையும், மாநாட்டில் கலந்து கொண்டோர் ஒரு பகுதியினரையும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர், தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோரையும்,

உலகரீதியில் புனித அல்-குரான் கிறாத் போட்டியில் முதலிடம் பெற்ற அல்-ஹாபிழ் றிஸ்கானுக்கு கட்சியின் தலைவர் அவர்களால் பணப்பரிசு வழங்குவதனையும் படங்களில் காணலம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :