லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
.jpg)
இளம் சிவப்பு நிறத்திலான இவர் அணிந்து வந்த திருமண ஆடையின் எடை 76 கிலோ ஆகும். இவர் தன்மீது மற்றவர்களின் கவனத்தை ஏற்படுத்துவதற்காகவே இப்படி செய்ததாக குறிப்பிடப்பட்டது.
மேலும் இச்சம்பவம் லண்டனின் பிரபல தொலைக்காட்சி சேவையான சானல் 4 லும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். லண்டனின் அழகிகள் போட்டிக்காக வடிமைக்கப்பட்ட இந்த ஆடை அதிக எடையுள்ள திருமண ஆடையாக இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment