சவூதியில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நஷ்டஈடாக வழங்க ரூ.56 மில்லியன்

சவூதி அரேபியாவில் பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நஷ்டஈடாக வழங்க 56 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரக நிர்வாக பதில் அதிகாரி சரத்குமார வீரசிங்க தெரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

மேற்படி நஷ்டஈடாக வழங்கப்பட்ட நிதி விபத்து, தாக்குதல், போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கவீனமானவர்கள் மற்றும் மரணித்தவர்களது குடும்பங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படவுள்ளது.


இதேவேளை, தாம் பதவியேற்கும் போது 600 ற்கும் மேற்பட்ட மேற்படி
பிரச்சினைகள் இருந்தபோதும் அவை தற்போது 24 ஆகக்குறைந்துள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள 10 சிறைக் கூடங்களில் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தூதுவராலயத்தில் ஒருவாரத்திற்கு குறைந்தது பத்துப் பேராவது தஞ்சம் அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :