Share on
இஸ்ரேலுடன் நீண்ட நாட்களாக நடந்த சண்டையின்காரணமாக ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில்ஒருவரான காலித் மிஷ்அல், 45 ஆண்டுகளுக்கு முன்குவைத்தில் தஞ்சம் புகுந்தார்.
இவர் ஹமாஸ் அமைப்புக்கு நிதி திரட்டி வருகிறார் என கொலை செய்ய இஸ்ரேலிய உளவு படையினர்திட்டமிட்டிருந்தனர்.
இதனால் அவர் கட்டார் நாட்டுக்கு சென்றார், பின்சிரியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக, 45ஆண்டுகளுக்கு பின் அவர் காசா திரும்பினார்.

0 comments :
Post a Comment