சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள்.

Share on


சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆர
பிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைகாட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னதிரை சினமா பாடல்கலுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழி...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :