Share on
.jpg)
.jpg)
அம்பாறை – தமன – வடினாகல பகுதியில் நேற்று மாலை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தாக சூரியன் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கு முன்னரும் கடந்த 24ம் திகதி இந்த பிரதேசத்தில் நில அதிர்வுகள் உணரப்பட்டன என்றும் இது தொடர்பில் புவி சரிதவியல் மற்றும் சுரங்க தொழில் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டது. இந்த நில அதிர்வு பல்லேகலையில் உள்ள நில அதிர்வு ஆய்வு மையத்தில் சிறிய அளவில் பதிவாகி இருப்பதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.என்று அந்த செய்தி தெரிவிக்கிறது .
0 comments :
Post a Comment