உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்

Share on


ஏ.எல்.றியாஸ்
உலக வங்கியின் உதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் மீள் எழுச்சித்திட்டத்தின் அபிவிருத்தி வேலைகளை மேற்பார்வை செய்யும் நோக்குடன் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு நாள் விஜயத்தினை மேற்கொண்டனர்.
மீள் எழுச்சித்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் சம்மந்தமாக குழுவினருக்கு விளக்கமளிக்கம் நிகழ்வு இன்று காலை பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்ட உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு மற்றும் மீள் எழுச்சித்திட்டத்தின் அம்பாறை மாவட்ட பிரதித் திட்டப்பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்களைப் படத்தில் காணலாம்.
(இக்பால்.எம்.பிஹாம்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :