Share on
இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்று தகவல் தெரிவிக்கையில் காஸா ஹெக்கர்ஸ்கள்35,000 இஸ்ரேலிய பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பலஸ்தீனக் குழுக்கள், இஸ்ரேலிய அதிகாரிகளின் 5,000 தொலைபேசி இலக்கங்களை தாம் திருடியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய துணை ஜனாதிபதியின் Face Book தளத்தில் ஊடுவிய இணையத்திருடர்கள் அவரது தனிப்பட்ட பல கணக்குகளை திருடியிருக்கின்றனர். அத்துடன் அவரது தனிப்பட்ட மின்னஞ்சல்களை திருடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
மட்டுமல்ல இஸ்ரேலிய துணை ஜனாதிபதியின் Face Book இனுள் நுழைந்து அதன் அட்டைப் புகைப்படத்தை (Cover Photo) மாற்றியுள்ளதுடன் அதில் “ கழுதைகளே மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள் “ எனத் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment