கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்

வி.ரி.சகாதேவராஜா-

ல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர் தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் நேற்று வருகைதந்த அவர் வெளிநோயாளர்களுடனும், வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

டிஜிட்டல் வெளி நோயாளி பிரிவு பொறுப்பதிகாரி மருத்துவர் கே. ஞானரத்தினத்துடனும் கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :