நேற்று பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரிக்கு விஜயம்



வி.ரி.சகாதேவராஜா-
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் மற்றும் உப பீடாதிபதிகளுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார் .
கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டார்.

இதன்போது பீடாதிபதி கணேசரெத்தினம் கல்லூரியின் குறை நிறைகள் தொடர்பாக பிரதமருக்கு தெளிவுப்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :