புதிய வைத்திய அத்தியட்சகருக்கு கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் விடுக்கும் வாழ்த்து செய்தி



ஏ.எஸ்.எம். அர்ஹம்-
ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ துறையில் அவர் பெற்ற அனுபவமும் அர்ப்பணிப்பும், மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கும், மருத்துவ சேவைகளின் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

அவரது புதிய பொறுப்பில் அல்லாஹ்வின் அருள், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிகள் என்றும் துணை நிற்கப் பிரார்த்திக்கிறேன்.

ரஹ்மத் மன்சூர்
தலைவர் – கல்முனை ரஹ்மத் பவுண்டேசன்
பொருளாளர் – ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முன்னாள் பிரதி முதல்வர் – கல்முனை மாநகரசபை


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :