ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்கள்!



அஷ்ரப் ஏ சமத்-
ம்முறை ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துஆப் பிரார்த்தனை செய்து வழியனுப்பியது. துஆப் பிராத்தனையை ஊடகவியலாளர் முஸ்தபா மௌலவி நிகழ்த்தினார்.
இந் நிகழ்வு மீடியா போரத்தின் மாதாந்த செயற்குழு கூட்டம் நேற்று 26 .05.2025 மருதானை அல் சபா மண்டபத்தில் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள் - றிப்தி அலியும் அவரது துணைவியார். பாஹிம் சம்ஸ் அவரது துணைவியார் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவையின் ரலீன் ஆகியோர்கள் இம்முறை ஹஜ் பயணம் ஆகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :