நான் என்றும் மதிக்கும் அரச ஊழியர்களே, வாக்காள நேச நெஞ்சங்களே!
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் நிலவ பிரார்த்தித்தவனாக! அஸ்ஸலாமு அலைக்கும்/ வணக்கம்
நான் உங்கள் றிஸ்லி முஸ்தபா.எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், கல்முனைத் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தி வேட்பாளராக களம் காண்கின்றேன்.
இடம் பெறப்போகும் புதிய அரசாங்கத்தில் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. பலம்பெரும் அரசியல் பிரமுகர்கள், நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்றவர்களுக்கு மக்கள் ஒரு சிறந்த பாடத்தை கற்பிக்க உள்ளனர்.
பாராளுமன்றம் பல புதிய முகங்களுடன் மறுமலர்ச்சி காணப்போகிறது, தூய்மை அடையப்போகிறது. நான் மாற்றத்தை விரும்புவன், அந்த மாற்றத்தில் என்னையும் ஒருவனாய் இணைத்துக் கொள்ள உங்களை வினயமாகவும், பணிவாகவும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த 25 வருட காலமாக எமது மாவட்டம் எந்த அபிவிருத்தியும், முன்னேற்றமும் காணாமல் பின்தங்கி, இருளடைந்து காணப்படுகிறது. எமது முன்னோர் எமக்கு பெற்றுத்தந்த பல உரிமைகள், அரச காரியாலயங்கள் மற்றும் பல திணைக்களங்களை இன்று நாம் இழந்துள்ளோம். அதற்கு காரணம் திறமையான நேர்மையான நாட்டை, சமூகத்தை நேசித்து சேவைசெய்யக்கூடிய நபர்களை நாம் நிராகரித்தது. அதன் விளைவாக நாம் குரலவற்றவராக சிக்கித் தவிக்கின்றோம்
நீங்கள் என்னை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக உங்கள் அனைவரதும் குரலாகவும், நம் சமூகத்தினதும் குரலாகவும் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்.
எனக்கு பொய்வாக்குறுதி, கபட நாடகம், ஏமாற்று அரசியல் தெரியாது. மற்றவர்களை விமர்சித்து வியாபாரம் செய்யவும் தெரியாது. எனது பாதை தனித்துவமானது. நான் உண்மையை, நேர்மையை விரும்புபவன். ஒரு இலக்கை நோக்கி பயணிப்பவன். சிந்தியுங்கள் நன்றாக சிந்தியுங்கள்.
அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் ஒரு சிறந்த கட்டமைப்பு கொண்ட அணியை அமைத்து அதனை நிவர்த்தி செய்யும் திட்டம், தொலைநோக்கு சிந்தனை கொண்ட சேவைக்கான பனிக்குலாம் என்னிடம் உண்டு. அதனூடாக பரந்த சேவையினையே கடந்த 5வருட காலமாக எல்லாப் பிரதேசங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் எனது சொந்த நிதியைக் கொண்டு சேவை வழங்கி இருக்கிறேன் அதனை இடைவிடாது இறைவன் உதவியோடு தொடர்வேன் என்பதையும் இங்கனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது தந்தை முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களது பல கனவு செயற்திட்டங்கள் என் கைவசம் உள்ளது அதை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முன்னெடுப்பேன்.
எனவே இந்த முறை எனக்கொரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் அதற்காக நாளை ஒக்டோபர் 30 ஆரம்பமாகி நவம்பர் 4ம் திகதி வரை இடம்பெற உள்ள தபால்மூல வாக்களிப்பில் அரச ஊழியர்களாகிய நீங்கள்
உங்களது வாக்கினில் ஒரு விருப்ப வாக்கை எனது 8ம் இலக்கத்திற்கு இட்டு என்னை வெற்றிபெற செய்யுங்கள்.நிச்சயமாக நான் நன்றியுடைவனாக இருப்பேன்.
நன்றி வஸ்ஸலாம்.
றிஸ்லி முஸ்தபா
சின்னம்: மயில் 🦚 ❎
இலக்கம்: 8 ❎

0 comments :
Post a Comment