கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மாநாடு



எம்.எம்.ஜெஸ்மின்-
சுகாதார அமைச்சின் ஆயுள்வேத திணைக்களமும் களணி பல்கலைக்கழக பட்டதாரி கற்கை பீடமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த சர்வதேச பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மாநாடு கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது துறைசார் வைத்திய அதிகாரிகளும்,பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :