மாங்குளம் மாதர் கிராம சங்கத்தின் ஏற்பாட்டில் முதியவருக்கு உலர் உணவுப் பொருட்கள்எம்.எம்.றம்ஸீன்-
மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாட உணவிற்கு அல்லல்பட்டு தனிமையில் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமுறிகண்டி, கனகராயன்குளம், ஓமந்தை, ஒலுமடு, வன்னிவிளாங்கும், மாங்குளம், ஒட்டுசுட்டான், கிழவன்குளம், பனிக்கன்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 முதியோர்களுக்கு தலா ரூபா 3000 பெறுமதியில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தார்மீக சேவைக்காக லண்டன் மாநகரின் ஓம்சரவணபவ சேவா அறக்கட்டளை அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :