கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் விளம்பர காட்சிப்பலகைகள் இற்றைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இரண்டாயிரத்து இருபத்தி நான்கு (2024) கல்வியாண்டுக்கான கல்லூரியின் விளம்பர காட்சிப்பலகைகளை இற்றைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக பாடசாலை சமூகமும் மாணவிகளும் கல்லூரியின் அடிப்படை தகவல்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் (24) இரண்டாயிரத்து இருபத்தி நான்கு கல்வியாண்டுக்கான கல்லூரியின் தகவல்கள் உள்ளடக்கப்பட்ட காட்சிப்பலகை இற்றைப்படுத்தப்பட்டு வெளியீடு செய்யப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :