வந்தாறுமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாகனது 2024.05.25 அன்று மரதன் ஓட்ட நிகழ்வும், 2024.05.26 காலை சைக்கிளோட்ட நிகழ்வும் இடம்பெற்றதுடன். இறுதி நிகழ்வுகள் அதே தினம் மாலை 2 மணிக்கு மைதான நிகழ்வும் இடம் பெற்றது.
இன் நிகழ்வின் பிரதான அதிதியாக இராஜாங்க அமைச்ர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.
டைமண்ட் விளையாட்டு கழக தலைவர். பொ. பேரின்பராஜா
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் வ. பற்குணன் ஏறாவூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்ச டி சில்வா சிறப்பு அதிதிகளாக வைத்திய நிர்வாக இயக்குனர் இ. சிறிநாத் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ மேம்பாட்டு பீடம் கி. ஜெய்கிருஷ்ணா மட்ட/ ககு வந்தாறு மூலை கணேஷ வித்யாலயா அதிபர் சி. மதிவர்ணன் /மட்/ ககு வந்தாறு மூலை கண்ணகி வித்யாலயா அதிபர்.ச. வேதநாயகம்
வந்தாறு மூலை விஷ்ணு வித்யாலயா பிரதி அதிபர் க. பிரதீபன் ஏறாவூர் பற்று விளையாட்டு உத்தியோகத்தர் .K. சங்கீதா கிழக்கு வந்தாறு மூளை கிராம உத்தியோகத்தர். V. மோகனகுமார் மேற்கு வந்தாறு மூளை கிராம உத்தியோகத்தர் .க. ராஜ்குமார்
கிழக்கு வந்தாறு மூளை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் . M.A.ருஷான் மேற்கு வந்தாறு மூளை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் K. மதிவாணன் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.






















0 comments :
Post a Comment