பிரபல சமூக சேவையாளர் கல்முனை ஏ.எம். றியாஸ் தேசியத்தில் சாதனை.



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசியமட்ட 12ஆது மாஸ்டர் மெய்வல்லுனர் திறந்த சம்பியன்சிப்
போட்டியானது கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் Hammer throw நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தினை கல்முனை விக்டோரியஸ் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :