யாழ்ப்பாணம்,உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பெண்கள் அணிக்கான சீருடைகள் அன்பளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
டுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பெண்கள் அணிக்கான சீருடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
அமரர்களான அழகரத்தினம் சுலைக்சனா, சீனியன் தங்கவேலு, தங்கவேலு சீதாலட்சுமி ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் ஞானசீலன் இச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழக பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :