வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இளைஞர்களின் மனிதநேயம்எம்.எம்.ஜெஸ்மின்-
வுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண் சட்டிகள் மற்றும் சிரட்டைகளை பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்ப காலத்தில் பறவைகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் குறித்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இளைஞர்களின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :