கல்முனை இஸ்ஸாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குஎம்.ஏ.ஏ.அக்தார்-
ல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் "பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது"தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் இடம்பெற்றது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி .ஜெனிதா மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் , இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த ஆசிரியை ஜனாபா. மர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :