யாழ் இந்துக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் சைக்கிளோட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு இடம்பெற்ற இரண்டாவது சைக்கிளோட்டம் அண்மையில் இடம்பெற்றது.

30 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சைக்கிளோட்டத்தில் மொத்தமாக
130 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் 125 மாணவர்கள் ஓட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்திருந்தனர்.

சிரேஸ்ட பிரிவில் 59 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடி அ.சஞ்செய் முதலாம் இடத்தையும், 1 மணி 38 வினாடிகள் ஓடி வ.கியாசனன் இரண்டாம் இடத்தையும், 1 மணி 43 வினாடிகள் ஓடி ச.செனுஜன் மூன்றாம் இடத்தையும்,

கனிஸ்ட பிரிவில் 1 மணி 42 வினாடிகள் ஓடி ச.வேணுமிதன் முதலாம் இடத்தையும், 1 மணி 2 நிமிடங்கள் 16 வினாடிகள் ஓடி ச.சசங்கன் இரண்டாம் இடத்தையும், 3ம் இடம் - க.பர்வஜன் - 1 மணி 2 நிமிடங்கள் 45 வினாடிகள் ஓடி க.பர்வஜன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :