மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2024 இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி



எம்.எம்.றம்ஸான்-
ட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2024ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கடந்த வியாளன் இடம்பெற்றது.

இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி உத்தியோஸ்தர் யு.சிவராஜா சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் நிர்வாக உத்தியோகஸ்தர் எஸ்.ரவிராஜா மற்றும் கிழக்கு மாகாண ராணுவ 38 வது படைத் தளபதி ஜி. எச் .நிலாந்த கௌரவ அதிதிகளாக, மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டு போட்டியில் காட்மன் இல்லம் 365 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,கோல்டன் இல்லம் 360 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், சோமநாதர் இல்லம் 310 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், ஓல்ட் இல்லம் 265 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும்
பெற்றுக் கொண்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :