தென்கிழக்கு பல்கலைக்கழக பைனான்ஸ் பைட்டரின் மேலங்கி அறிமுகம்!



தென்கிழக்கு பல்கலைக்கழக நிதிப்பிரிவின் பைனான்ஸ் பைட்டர்ஸ் ( FINANCE FIGHTERS ) விளையாட்டு கழகத்தின் மேலங்கி அறிமுக நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எம்.எம். றம்ஸீன் தலைமையில் 2024.02.07 ஆம் திகதி நிதிப்பிரிவின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேலங்கியை அறிமுகம் செய்து வைத்தார். கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட பிரதி நிதியாளர் எஸ்.எல்.ஏ.எம். ஹஸன் அவர்களும் பிரதி நிதியாளர்களான எஸ்.எச். ஷபீக், எஸ்.எம்.ஷஹீட் மற்றும் எஸ்.எல்.எம். தாஹிர் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது நிதிப்பிரிவில் பணியாற்றும் அனைவரும் பங்கு கொண்டிருந்ததுடன் மேலங்கிகளையும் பெற்றுக்கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :