மலேசிய உதவித்திட்டங்களை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்!



லேசிய உதவித்திட்டங்களை இலங்கை பெற்றுக்கொள்வது
தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரியை
கடந்த 12.02.2024 ம் திகதி ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச்செயலாளர் சல்மான் வஹாப் சந்தித்தார்.
உரிய ஆவணரீதியிலான தொடர்புகள் உடன் மேற்கொள்ளப்பட்டதனை
யிட்டு சல்மான் வஹாப் கௌரவ அமைச்சருக்கு நன்றியினை
தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :