அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் உட்கட்டமைப்புக்கு சபீஸ் நிதிஉதவி!



ட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவகத்தினரின் அழைப்பின் பெயரில் அப்பள்ளிவாசலுக்கு; கிழக்கின் கேடயத்தின் தலைவரும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ் எம் சபீஸ் அவர்கள் விஜயம் செய்திருந்தார்.

அந்நேரத்தில் அப்பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்டவேண்டிய தேவையையும் அவைகள் வருகின்ற ரமழான் நோன்பு தினங்களுக்கு முன்னர் முடிவுறுத்தப்பட வேண்டியதன் அவசயத்தையும் கேட்டறிந்து கொண்டதுடன்

அப்பணிகளுக்கு பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஏற்கனவே நிதி சேகரித்திருந்தமையினால் மீதமாக தேவைப்பட்ட நிதியை எஸ் எம் சபீஸ் அவர்கள் வழங்கி வைத்தார்.

நிதி வழங்கும் நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.பி. நஸீர் பள்ளிவாசல் பொருளாளரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவருமான எஸ்.எல்.ஏ.ஹலீம் ஆகியோர் உட்பட இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :