சாய்ந்தமருது கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் வித்தியாரம்ப விழா!



2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் பாடசாலையின் முதல்வர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் பாடசாலை முற்றலில் 2024.02.22 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் அவர்கள் கலந்துகொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் SDEC செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியலாளருமான எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் சம்மாந்துறை பொது வைத்தியசாலையின் டொக்டர் ஏ.டப்ளியு.ஏ. சுகைப் ஆக்கில் மற்று இறக்காமம் MOH டொக்டர் எம்.என்.எப். றஸ்க்கா அஸ்மி அவர்களும் EPSI இணைப்பாளர் எஸ்.எம்.எம். அன்ஸார் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பகுதித் தலைவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் முதலாம் அண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மாலையிட்டு பரிசில்கள் வழங்கி வரவேற்றதுடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

































































 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :