பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு – 2024உமர் அறபாத் - ஏறாவூர்-
ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அணுசரனையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனன் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்த தெளிவினை பெற்றுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :