சம்மாந்துறை பிரிலியன்ட் பாலர் பாடசாலையின் விடுகை விழாஅஸ்ஹர் இப்றாஹிம்-
ம்மாந்துறை பிரிலியன்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த கௌரவிப்பு விழா சம்மாந்துறை சபூர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.சர்ஜுன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரிலியன்ட் பாலர் பாடசாலையில் 2023 ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் ப சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் தேசமானிய எம். எஸ் .எம். நவாஸ் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியாக சபூர் வித்தியாலயத்தின் அதிபர் எம்.பி.எம். சாபிர் கலந்து கொண்டார்.

சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :