இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கழைக்கலக சிரேஷ்ட விாியுரையாளா் பேராசிாியா் கலாநிதி எம்.சி.ஏ. நாஸா் அவர்களும் கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபுா் அவர்களும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளா் எச்.பி .அனீஸ் மற்றும் கிழக்கின் கேடத்தின் தலைவரும் முன்னால் அக்கரைப்பற்று அனைத்து ஜம்மாஆ பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமாகிய எஸ்.எம்.சபீஸ் அவர்களும் உதவி வலயக்கல்வி பணிப்பாளா் ஏ.ஏல்.பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அதிபா்கள் அன்வா் நௌசாத், நளீம் தொழிலதிபா்கள் ஏ.சி.நியாஸ் (ACN Travels), எம்.எஸ்.பைறுாஸ் (Express) நிறுவனத்தின் உருமையாளா் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் நடனங்களும் பேச்சுக்களும் அவர்களின் திறமைகளும் அனைவரது முன்னிலையிலும் வெளிக்காட்டப்பட்டது.
0 comments :
Post a Comment