ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2024ம் ஆண்டுக்கான‌ த‌லைவ‌ராக‌ ம‌ழ்ஹ‌ர்தீன் மௌல‌வி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.



குறித்த கட்சியின் முகநூல் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு சற்று முன் வெளியானது.

2024 ஆம் ஆண்டுக்கான கட்சியின் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் பற்றிய முழுமையான விபரங்களை விரைவில் அறியத் தருவதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் மௌலவி மழ்ஹர்தீன் ரஷீதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :