சாய்ந்தமருது ஓ.ஜீ.பொழுதுபோக்கு பூங்காவிற்கு சுற்றுமதில் அமைப்பது சம்பந்தமாக உதுமாங்கண்டு நாபிரிடம் மகஜர் கையளிப்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு சமூக முன்னேற்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஓ.ஜீ.சமூக சேவை அமைப்பினது சமூக சேவைகளில் ஓர் அங்கமான முகத்துவாரத்தை அண்டியுள்ள பிரதேசத்திலுள்ள சாய்ந்தமருது ஓ.ஜீ. பொழுது போக்கு பூங்காவிற்கு சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியானது ஸ்திரத்தன்மையற்று கடந்த சில நாட்களாக உடைந்து காணப்படுவதை அவதானித்து அதனை சீர் செய்யும் முகமாக ஓ.ஜீ.சமூக சேவை அமைப்பினரால் பாதுகாப்பான இரும்பு வேலி அமைப்பது தொடர்பாக பிரபல தொழிலதிபரும் நாபீர் பவுண்டேஷனின் ஸ்தாபகருமான பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களை அமைப்பின் உறுப்பினர்கள் அண்மையில் சந்தித்தனர்.

இதன் போது பாதுகாப்பு வேலி அமைத்தல் தொடர்பான முன்திட்டமும் அதற்கான பாதீடும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :