பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்திய 19 வயது கடினபந்து போட்டியில் வாதுவ மத்திய கல்லூரி வெற்றி.


அஸ்ஹர்இப்றாஹிம்-

லங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் iii கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாதுவ மத்திய கல்லூரி அணியும் மினுவாங்கொட நாலாந்தா ஆண்கள் கல்லூரி அணியும் கலந்துகொண்டது.

மேற்படி போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மினுவாங்கொட நாலாந்தா ஆண்கள் கல்லூரி அணி 35 ஓவர்கள் முடிவில் சகல வீக்கட்டுக்களை இழந்து 93 ஒட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய வாதுவ மத்திய கல்லூரி அணி 22.2 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 95 ஒட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது .

இப்போட்டியில் வாதுவ மத்திய கல்லூரி மாணவன் டிஸான் மனுசங்க ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :