மருதமுனை,பெரியநீலாவணை சீபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத் துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீட்டு விழா நாளை(05-02-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட், தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எம்.எப். ஹிபத்துல்; கரீம் கலந்து சிறப்பிக்வுள்ளார்.
சிறப்பு அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட்,அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுள்ளாஹ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட்.ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஜெசீலா உதுமாலெப்பை ஆகியேரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment