கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கட்டாரில் ஒன்றிணைந்த கல்முனை ஸாஹிறா தாயின் சேய்கள்



அஸ்ஹர் இப்ராஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கல்லூரியின் 2010 /2013 காலப் பகுதியில் இக் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர் கத்தாரில் 2வது முறையாக ஒன்றிணைந்தனர்.

கடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரணதரம் மற்றும் 2013(க.பொ.த) உயர்தர கல்வியாண்டுகளில் கல்வி கற்று வெளியேறிய நண்பர்களை ஒன்றினைக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடலானது கட்டாரில் அமைந்துள்ள அஸ்வாயிர் பெமிலி றிஸோட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் கத்தாரில் பணிபுரியும் சுமார் 30க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வின் உன்னதமான நோக்கம் சபையோருக்கு எத்திவைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :