ஹஜ் மற்றும் உம்ரா குழு நியமனம்



கௌரவ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் 15.02.2023 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கலாக பின்வரும் அங்கத்தவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
1. ஜனாப் இப்ராஹிம் அன்சார் - தலைவர்
2. ஜனாப் இசட்.ஏ.எம். பைசல் - பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
3. ஜனாப் இபாஸ் நபுஹான் - உறுப்பினர்
4. ஜனாப் நிப்ராஸ் நசீர் - உறுப்பினர்
5. ஜனாப் எம்.எச். மில்பர் கபூர் - உறுப்பினர்
6. ஜனாப் அஹ்கம் உவைஸ் - உறுப்பினர்
புதிய ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசட்.ஏ.எம். பைசல்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :