காரைதீவு கலைஞர்களுடன் பிரதேசசெயலாளர் சந்திப்பு



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களுடன் பிரதேச செயலாளர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் புதன்கிழமை(1) மேற்கொண்டார்.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய பல கலைத் திட்டங்களை முன்வைத்து உரையாற்றினார்.
கலாச்சார உத்தியோகத்தர்களான கே.சதாகரன் மற்றும் எஸ். சிவசோதி சந்திப்பின் நோக்கம் பற்றி குறிப்பிட்டார்கள்.

எதிர்காலத்தில் ஈசஞ்சிகை மற்றும் காரணீகம்2 வெளியிடல் , ஆவணப் புத்தகம் கலை மன்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முதலில் கலைஞர்களின் விவரம் திரட்டப்பட்டு வகைப் படுத்தப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :