எதிர்வரும் 22,23,24 ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு



J f.காமிலா பேகம்-
திர்வரும் 22,23,24 ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் என, தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள், எதிர்வரும் 15ம் திகதி தபாலங்களுக்கு கைளிக்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையார் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையேஉத்தியோகப்பூர்வ வாக்குகள் விளம்பர அட்டைகள் 19ம் திகதி தபாலங்களுக்கு கைகையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 திகதி நடைபெறும், என வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :