இன்று திருமூலர் பெருமான் குருபூஜை பெருவிழா! அமிர்தகழியில் சண்டி ஹோமம்!

வி.ரி.சகாதேவராஜா-
முதன் முதலில் சைவசித்தாந்த நூலை எழுதியவரும் சித்தர்களுள் மூத்த சித்தரும் உலகிற்கு நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அளித்த வருமான திருமூலர் பெருமானின் குரு பூஜை தினம் இன்று(7) திங்கட்கிழமை பௌர்ணமி தினமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்திலே திருமூலர் பெருமானின் குரு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதனை ஒட்டி சித்தர்களின் குரல் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலே சண்டி ஹோமம் இடம்பெற்று வருகிறது.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சண்டி ஹோமம் ஆரம்பமாகியது .
இன்று குருபூஜை நாளை ஹோமம் நிறைவுக்கு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :