கே.ஜே.எம். கல்லூரியின் 7ம் வருட நிறைவு விழாகொழும்பு மாவ‌ட்ட‌ கொஹிலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள கே.ஜே.எம். கல்லூரியின் 7ம் வருட நிறைவு விழா வைபவம் நடத்தப்பட்டது. இவ் வைபவத்தின் சிரேஷ்ட அதிதிகளாக க‌ல‌ந்து கொண்ட‌ அல் ஹாஜ் முத்தஸ்ஸிர், அல் ஹாஜ் ஜவ்பர், அல் ஹாஜ் அஷ்றப், அல் ஹாஜ் நிஸாம், அல் ஹாஜ் கஸ்ஸாலி, அல் ஹாஜ் ரபீக், அல் ஹாஜ் இனாம் இன்ஷாப் மௌலவி (உல‌மா க‌ட்சியின் உப‌ த‌விசாள‌ர்), அல் ஹாஜ் ஹாரூன், அல் ஹாஜ் நஸீர் ம‌ற்றும் அதிபர் DR. பாத்திமா ருஷ்தா ஆகியோரை காண‌லாம்.
இவ்வைப‌வ‌ம் க‌ல்லூரி ஆசிரிய ஆசிரியர்களால் சிறப்பாய் நடாத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :